நீயும் நானும்..

Tuesday, August 24, 2010



நீயும் நானும்
புத்தகத்தின் பக்கங்கள்..
நம்மை பிரித்துப்பார்த்தால் மட்டுமே
நம்மை படிக்க முடியும்..

என்னதான் இருந்தாலும்
பெரும்பாலான நேரங்களில்
நாம் இணைந்தே இருப்போம்...

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: