ஏற்றம்...

Monday, August 23, 2010



எனக்கு ஏணி
தேவையில்லை
நான் முன்னேற...

என் தோல்விகளே போதும்
அவைகளே என்னை
முன்னேற்றப் பாதையில்
இட்டுச்செல்லும்....



அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: