தூக்கு தண்டனை கைதி...

Monday, August 23, 2010



ஒருவர் இறக்கும் தினம்
யாருக்கும் தெரியாது –
இதுவே இறைவனின்
அழித்தலின் விதி…
ஆனால் அந்த விதி
மீறப்படுகிறதே –
ஒரு தூக்குகைதியின்
விஷயத்தில்….



அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: