எத்தனையோ கடைகளில்
தேடிவிட்டேன்..
உன்மீது வரும்
Pears Soap-ன்
வாசம் ,
கடைகளில் விற்கும்
Pears Soap ல் வருவதே
இல்லை...
உனக்கென தனி வாசத்தை
கொண்டவள் நீ என்பதாலோ......
அன்புடன் -



தினேஷ்மாயா 






தினேஷ்மாயா 



வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment