எனக்கும் வண்டி ஓட்ட தெரியுமே .....

Saturday, July 10, 2010


நான் 2009-ல் ஏற்காடு Survey Camp போன போது எடுத்த புகைப்படம் இது. அப்போது எனக்கு வண்டி ஓட்ட தெரியாது, ஆனால் இப்போ நல்லாவே ஓட்ட கத்துகிட்டேன். கார் ஓட்டவும் கத்துகிட்டேன் தெரியுமா... J

அன்புடன் -




தினேஷ்மாயா 

0 Comments: