மயக்கம்...

Saturday, July 10, 2010



உன் அழகில்
நான் மயங்கவில்லை...
உன் கண்களில்
நான் மயங்கவில்லை...
உன் அறிவில்
நான் மயங்கவில்லை...
உன் வசதியில்
நான் மயங்கவில்லை...
உன் திறமையில்
நான் மயங்கவில்லை...
உன் சிரிப்பில்
நான் மயங்கவில்லை...

இருந்தாலும்

நீ என்னை
மயக்கம் கொள்ளச் செய்தாய்..

எப்படி.... ????

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: