போராட்டம் !

Friday, July 09, 2010




நீ என்னை ஏற்கவுமில்லை..
நான் என்னை உன்னிடம்
தரவுமில்லை..
இருப்பினும்-
நமது மனதிற்குள்
தினமும் ஏனோ
போராட்டம் !

அன்புடன் -
தினேஷ்மாயா 

0 Comments: