கொலை செய்தாலும்
மறந்து விடுகிறார்கள்..
மன்னிப்பும் அளிக்கிறார்கள்..
ஆனால் -
காதலித்தால் மட்டும்
மன்னிப்பும் கிடையாது,
மறத்தலும் கிடையாது..
என்ன உலகமடா இது.....
அன்புடன் -



தினேஷ்மாயா 






தினேஷ்மாயா 



வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment