வேலை நிறுத்தம்....

Sunday, July 18, 2010



தேவதைகள்
என்னவளை எதிர்த்து
வேலைநிறுத்தம் செய்கின்றது...

என்னவள் -
தேவதைகளுடன் பேசாமல்
என்னுடனேயே
பேசிக் கொண்டிருப்பதால்.....

அன்புடன் -

தினேஷ்மாயா 

1 Comments:

Unknown said...

Thats Kutti Devadaigal Dinesh