மனப்பாடம்..

Friday, July 09, 2010



தொலைப்பேசி எண்களை
மனப்பாடம்
செய்யத் துவங்கியதே
உன் தொலைப்பேசி
எண்ணை
நீ எனக்கு தந்த பின்னர் தான்…



அன்புடன் -

தினேஷ்மாயா 

1 Comments:

elamthenral said...

ada inga paaruda.. pannu pannu manapaadam... he he hee...