வலி...

Friday, July 16, 2010



எனக்காக துடித்துக் கொண்டிருந்த
என் இதயத்தை
நீ ,
உனக்காக துடிக்கும்படி செய்தாய்..
ஆனால் இன்று

உனக்காகவே துடிக்கும்
என் இதயத்தை
நீ.....................................................

தினேஷ்மாயா

0 Comments: