எழுதப்படாத காதல் கவிதை

Saturday, July 10, 2010


எழுதப்படும்
முன்னரே
முடிந்துவிட்ட
காதல் கவிதை
என்னுடைய
காதல்....

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: