அவளின் புதிய வாகனம்....

Wednesday, July 14, 2010

அவள் வாங்கிய புதிய வாகனம் இது 
Scooty Teenz - Violet Colour ........
நான்தான் இந்த கலர்ல வண்டி எடுக்க சொன்னேன் அப்போதான் உனக்கு நல்லா இருக்கும்னு சொன்னேன். அவளுக்கு வண்டி ஓட்டவே தெரியாது இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் வண்டி வாங்கிட்டா.. ம்.. பார்ப்போம்.. எத்தனை பேர் மீது இவள் மோதப் போறாளோ .........................  

பி.கு.: இதுவும் என் கற்பனையில் வரைந்த ஒரு பதிவு

அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: