பேனாக்கள் பைத்தியம் நான்..

Friday, July 09, 2010



முன்பெல்லாம்
புதுப் பேனா வாங்கினால்
என் பெயரை எழுதிப் பார்ப்பேன்.

பிறகெல்லாம்,
ஓம் முருகா என்றெழுதுவேன்
இல்லையென்றால்
மாயா என்றெழுதுவேன்.
உன்னை நேசிக்கத் துவங்கிய பின்
புதுப் பேனா வாங்கும்போதெல்லாம்
உன் பெயரை
எழுதிப் பார்த்த காலமுண்டு.
பிறகு,
உன் பெயரை
புதிது புதிதாய் எழுதவேண்டும் என்றே
புதுப் புது பேனாக்கள்
வாங்கியதுண்டு…



அன்புடன் -

தினேஷ்மாயா 

2 Comments:

elamthenral said...

yen da ippadi... nee ini collector da.. think that and do prepare for that ok va.. vaazhththukkal.. meendum vandhu pathivai pottatharkku...

தினேஷ்மாயா said...

naan collector ah irunthalum kadhal varum thane ka..
just en kavithaigalaiyum avaludaiya nenaivugalaiyum than inge pathivu seigiren ungal anaivarodum pagirnthukolgiren ka..
avlo than :)