நீண்ட நாட்கள் தேடி கிடைத்த பாடல்கள்..

Friday, July 16, 2010




திரைப்படம் / சின்னத்திரை நாடகம். -- பாடல்..

1. சிவமயம் - சன் டிவி நாடகம்..
“ அருள்தரும் சிவம் சிவம் சிவம் சிவம்
பகைவரை தினசரி வதம்பெற தவம் தவம் தவம் தவம்....”

2. பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம்..
“செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே..
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே...”

3. கிருஷ்ணதாசி - ராஜ் டிவி நாடகம்..
“சிகரம் பார்த்தாய்.. சிறகுகள் எங்கே..
புன்னகை விற்றுப் பூக்களை
வாங்கும் பேத நீ அடி பெண்ணே...”

4. நான் பேச நினைப்பதெல்லாம் திரைப்படம்..
“ஏலெலங்கிளியே.. என்னை தாலாட்டும் இசையே..
உனை பாடாத நாளில்லையே..
அடி கண்ணம்மா.. பாடாத நாளில்லையே..”

5. இணைந்த கைகள் திரைப்படம்..
“அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளித்தந்த தாலாட்டு..”

6. ஹேராம் திரைப்படம்...
“இசையில் தொடங்குதம்மா..
விரஹ நாடகமே...
வசந்தம் கண்டதம்மா..
வாடும் வாலிபமே...”

7. மகாநதி திரைப்படம்..
“தைப்பொங்களும் வந்தது பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ..
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை
போற்றி சொல்லடியோ..”

8. பொன்னியின் செல்வன் திரைப்படம்..
“வெண்ணிலா சிறகடிக்க..
வெளிச்சம்தான் வலைவிரிக்க..
வென்பனி முகம்துடைக்க..
வா வா ரசித்திருக்க...”

9. வானமே எல்லை திரைப்படம்...
“சோகம் இனியில்லை.. அட இனி வானமே எல்லை..
தூரம் இனியில்லை.. அட இனி வானமே எல்லை..”

“ஜனகனமன எனும் ஜதி சொல்லும் நேரம்..
ஜனனனும் மரணமும் சந்திக்கும் காலம்..”

10. புதிய மன்னர்கள் திரைப்படம்..
“வானில் ஏணிப்போட்டு ஹே கட்டு கொடி கட்டு..
சொர்க்கம் வந்ததென்று ஹே தட்டு கை தட்டு..”

11. ப்ரியமான தோழி திரைப்படம்..
“காற்றே பூங்காற்றே.. ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா..”

12. என் சுவாசக் காற்றே திரைப்படம்..
“சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனோ..
மின்னலொளியில் நூல் எடுத்து கோர்த்து வைப்பேனோ..”


இந்த பாடல்களை வருட கணக்காய் தேடி ஒருவழியாக கண்டுபிடித்த் விட்டேன். இப்போது எவை அனைத்தும் என் மடிக்கணிணியில் பத்திரமாக இருக்கிறது. இந்த பாடல்களில் ஒன்றையாவது ஒரு நாளில் கண்டிப்பாக கேட்டுவிடுவேன்..தேடிக் கிடைத்த பொக்கிஷம் அல்லவா.......

அன்புடன் -




தினேஷ்மாயா 

2 Comments:

Change Your Life (MIND) said...

plz i want sivamayam krisnadaasi song plz send with me plz...........

தினேஷ்மாயா said...

mail me ur mail id to my id sir.. ll mail u..
dhineshmaya@gmail.com