கடற்கரையை நோக்கி...

Sunday, July 11, 2010







சென்னை சாந்தோம் - என் அக்கா வீடு இருக்குமிடம். என் கல்லூரி முடிந்தபின் நான் சென்னை வந்தால் இங்குதான் தங்குவேன். எனக்கு இங்கு அதிகம் பிடித்த விஷயம், வீட்டின் மொட்டைமாடியில் இருந்துப் பார்த்தால் கடற்கரை தெரியும். இந்த புகைப்படங்கள் அதிகாலை 5.30 மணிக்கு சூரியன் உதயமாகும் முன்னர் எடுத்தது..... :)
எனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களில் இவையும் ஒன்று... உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்பினேன்....

அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: