நன்றி..

Sunday, July 11, 2010





பேருந்தில்
நீ -
தலை சாய்த்து
தூங்குவதால்
உனக்கு
நன்றி
சொல்கிறது
அந்த ,
பேருந்தின் ஜன்னல்......

அன்புடன் -







தினேஷ்மாயா 

0 Comments: