அன்பே சிவம்...

Saturday, July 10, 2010



எனக்கு முருகப்பெருமானுக்கு அதுத்து சிவபெருமானை ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் சும்மா இருந்தபோது நான் வடிவமைத்தது இது... சிவனின் ருத்ரதாண்டவம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதை சித்தரித்து வடிவமைத்த ஓவியம் இது...

அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: