இந்திய ரூபாயின் சின்னம்..

Friday, July 16, 2010


இனி நம் இந்திய ரூபாயின் சின்னம் இதுதான். ஐஐடி மாணவர் ஒருவர் வடிவமைத்த சின்னம் இது,இதை நம் இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது... இனி டாலர்,யூரோ,யென்,பவுண்ட், இவற்றின் மத்தியில் நம் இந்திய ரூபாயும் ஒரு நல்ல சின்னத்துடன் விளங்குகிறது என்பதில் மிகவும் பெருமை எனக்கு...

நானும் ஒரு சின்னத்தை உருவாக்கினேன்.. இதோ நான் உருவாக்கிய சின்னம்...


அர்த்தம் உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்குமே....
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து சொல்லடா... 

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: