Unfinished Hope - Premam

Monday, October 03, 2016


ப்ரேமம் திரைப்படத்தில் வரும் ஒரு ஒலித்தொகுப்ப்பு இது. Unfinished Hope

இசையைப்பற்றி சொல்ல வேண்டுமானால்,

இசையமைப்பாளர் கண்ணீரை கொடுத்து

உயிரை எடுத்து சென்றுவிட்டார்..

நீங்களும் அதை இங்கே கேளுங்களேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: