நீயும் நிலவும்

Monday, October 03, 2016

முகத்தின் ஒரு பாதியை மட்டும் காட்டுகிறாயே
நீயும் நிலவும் ஒன்றென்பதை
நொடிக்கொருமுறை உணர்த்த வேண்டுமா என்ன ?

* தினேஷ்மாயா *

0 Comments: