பெண் மயில்

Monday, October 03, 2016

பொதுவாக மழை வரும்போதுதான்

மயில் தோகை விரித்தாடுமாம்

நீ தொலைவில் வந்தாலே

இங்கே அனைத்து மயில்களும் தோகை விரிக்கிறதே

பெண் மயில் உன்னை கவர்வதற்கா ?

* தினேஷ்மாயா *

0 Comments: