அர்மீனியன் டுடுக் (Armenian DUDUK)

Sunday, October 02, 2016


அர்மீனியன் டுடுக் (Armenian DUDUK)

இந்த இசைக்கருவி கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையான ஒரு இசைக்கருவி. இதன் இசை மிகவும் தனித்துவமாக இருக்கும். 'யானி' அவர்களின் இசையை கேட்கையில் இந்த இசைக்கருவி என்னை அதிகம் கவர்ந்தது. இந்த இசையை இங்கே  சென்று கேளுங்கள். அப்படியொரு அமைதி கிட்டும்.

* தினேஷ்மாயா *

0 Comments: