அழகை கூட்ட

Monday, October 03, 2016

வாழையிலை, மாவிலைத்தோரணம், மலர்மாலை
இத்துனை இருந்தும் அழகாகவில்லை வீட்டின் வாசற்படி
அதான் உன்னை நிற்கவைத்து அழகை கூட்ட முயல்கிறார்களோ ?

* தினேஷ்மாயா *

0 Comments: