ஹே.. நிலவே !

Monday, October 03, 2016

ஹே.. நிலவே !
நிலவென்றால் வளர்ந்து தேயுமாம்
தேய்ந்து வளருமாம்
உன் அழகு மட்டும் எப்படி
வளர்ந்துக்கொண்டே இருக்கிறது ?

* தினேஷ்மாயா *

0 Comments: