புதிதாய்தானே ஜனனிக்கிறேன் !

Monday, October 03, 2016


எல்லோரும் சொல்கிறார்கள்
எனக்கு வயது 27 என்று..
நான் சொல்கிறேன் எனக்கு வயது
ஒரு நாள் தான்..
ஆம் !
உன்னை பார்க்கும் ஒவ்வொருமுறையும்
புதிதாய்தானே ஜனனிக்கிறேன் !

* தினேஷ்மாயா *

0 Comments: