உன் மூச்சுக்கற்றைத்தான்

Monday, October 03, 2016

உன் மூச்சுக்கற்றைத்தான்
தென்றல் கடன் வாங்கி
கடற்கரை முழுதும் வீசிக்கொண்டிருக்கிறது

* தினேஷ்மாயா *

0 Comments: