நான் பாக்கியசாலி !

Monday, October 03, 2016


நல்லவேளை அந்த தேனீக்களுக்கு தெரியவில்லை

தெரிந்திருந்தால், உன் இதழ்களில் வந்து

தேன் எடுத்து சென்றிருக்கும்

நான் பாக்கியசாலி !

* தினேஷ்மாயா *

0 Comments: