பெண்தாமரை

Monday, October 03, 2016


வெண்தாமரையில்
இலைகளுக்கு மேலே இதழ்கள் இருக்கும்
இங்கே, இந்த
பெண்தாமரையில்
இலைகளுக்கு கீழே இதழ்கள் இருக்கிறது..
எங்கிருந்தால் என்ன..
தேனெடுக்க வண்டு வந்தே தீருவேன் !
* தினேஷ்மாயா *

0 Comments: