வியக்கிறது..

Monday, October 03, 2016


நான்கு கால் ஆட்டுகுட்டி
இரண்டு கால் ஆட்டுகுட்டி – தன்னை
தூக்கி கொஞ்சுவதை கண்டு வியக்கிறது..
* தினேஷ்மாயா *

0 Comments: