என் வானில்

Monday, October 03, 2016

என் வானில்,
வானவில் ஒரே நிறம் தான்
அது உன்னிறம் – என்னை
மயக்கும் பொன்னிறம்..

* தினேஷ்மாயா *

0 Comments: