தீண்ட தீண்ட

Thursday, October 11, 2012



தீண்ட தீண்ட
பார்வை பார்த்து
எனது உதடுகள்
உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
ல ல ல..
ல ல லலலா..

தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்
நூறு ஒவியங்கள்

எங்கு துவங்கி எங்கு முடிக்க
எதனை விடுத்து எதனை எடுக்க
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச...
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

காதல் தீ எரிய கண்ணில் நீர் வழிய
நான் நின்றேன் அருகில் நின்றேன்
மெல்ல நமது கால் விரல்
ஒன்றை ஒன்று தீண்டிட
உன் காது நுனியின் ஒரமாய்
கொஞ்சம் கொஞ்சம் கூசிட
உன்னில் கலந்துவிட என் உள்ளம் தவித்திட
கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட
வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட
உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட

தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட
விரல் தீண்ட தீ தீண்ட
என்னை தள்ளி விடுவது போல்
உண்மையாக தீண்டுகிறாய்
கண்கள் விழித்து பார்த்துதான்
களவு நடந்தது அறிகிறோம்
சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா
மேக போர்வையில் ஒளிந்து கொண்டது
கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது
அடித்த காற்று துடைத்துச் சென்றது

தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்
நூறு ஒவியங்கள்

எங்கு துவங்கி எங்கு முடிக்க
எதனை விடுத்து எதனை எடுக்க
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச...
தீண்ட தீண்ட
பார்வை பார்த்து

படம் : துள்ளுவதோ இளமை
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : பா.விஜய்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ

இப்பாடலின் வரிகளையும் ரசித்தேன், இசையை அதிகம் ரசித்தேன்.
இத்திரைப்படம் எனக்கு 13-14 வயது இருக்கும்போது வெளியானது. விடலைப்பருவம் வேறு. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் அந்த நாட்களில் அதிகம் ரசித்தேன். இப்பாடலை இன்றும் அதிகம் ரசிக்கிறேன்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: