எதிர்த்து போராடு

Wednesday, January 16, 2013



இந்த உலகத்தில் உன்னை அழிக்க எவனும் இல்லை. எந்த சூழலிலும் எதிர்த்து போராடு. வாழ்வில் தோற்றவனைவிட, பயந்து ஓடியவனைதான் இந்த உலகம் தூற்றும்..

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: