வாய்ப்பு

Tuesday, January 08, 2013



சிலர் வாய்ப்புகளை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள்.

சிலர் வாய்ப்புகளை உருவாக்குவார்கள்.

சிலர் வாய்ப்புகளை தட்டிபறிப்பார்கள்.

சிலர் வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவார்கள்.

சிலர் வாய்ப்புகளை வீணாக்குவார்கள்.

சிலர் வாய்ப்புகளை தவறவிடுவார்கள்.

ஆனால் ஒருசிலர்தான்

வாய்ப்புகளை கண்டுக்கொள்ளாமல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: