
சண்டையின் போது முதல் அடியை கூட நாம் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் நாம் அவனை திருப்பி அடிக்கும் அடிக்கு பின்னர், அடுத்த அடியை அடிக்க அவன் பயப்பட வேண்டும். அப்படி இருக்க வேண்டும் நம்முடைய முதல் அடி என்னைப் பொறுத்தவரை இதுவும் வீரனுக்கு தேவையான ஒரு குணம்.
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment