நான் ரசித்த தமிழ் பெயர்கள்

Friday, March 22, 2013


நான் ரசித்த சில தமிழ் பெயர்களை இங்கே நினைவு கூர்கிறேன்.

1. அமிழ்தினி

2. விழியமுதன்

3. இளமாறன்

4. தீஞ்சுவை

5. பொற்கொடி

6. கிள்ளி வளவன்

7. நற்றினை

8. அன்புமொழி

9. அலர்மேல்மங்கை

10. தென்றமிழ் பாவை

11. அருள்மொழிவர்மன்

12. ராச ராச சோழன்

13. பிறைசூடன்

14.சிவநாராயணன்

15. ஆண்டாள்

16. முத்தழகி

17. இளந்தென்றல்

18. கார்குழலி


இன்னும் நிறைய இருக்கு. இப்போதைக்கு நினைவுக்கு வந்தவை இவ்வளவுதான்.

* தினேஷ்மாயா *

0 Comments: