என்னவளும் இவளைப்போலத்தான்

Friday, March 22, 2013



என்னவளும் இவளைப்போலத்தான் -

கணக்கை சொல்லிக் கொடுப்பாள்

தன் மாணவர்களுக்கு..

காதலோடு வலியையும்

சொல்லிக் கொடுத்தால் -

எனக்கு மட்டும் ...

* தினேஷ்மாயா *

0 Comments: