சில வித்தியாசமான தலைப்பு கொண்ட நூல்கள் என்னை எப்போது அதிகம் கவரும். பெரும்பாலும் என் வருமானத்தில் ஒரு மாதத்திற்கு 5 சதவிகிதம் நூல்களை வாங்குவதற்கு ஒதுக்கிவிடுவேன். அதுவும் சில வித்தியாசமான தலைப்பு கொண்ட நூல் என்றால் அந்த தலைப்பிற்காகவே வாங்கியதும் உண்டு. அப்படிபட்ட சில வித்தியாசமான தலைப்புகள் கொண்ட தமிழ் நூல்களை இங்கே பதிய விரும்புகிறேன்.
@ நிலாவை உடைத்த கல்

@ இந்த பூக்கள் விற்பனைக்கல்ல

@ தமிழுக்கு நிறமுண்டு

@ மிஸ் தமிழ்தாயே நமஸ்காரம்

@ போர்த்தொழில் பழகு

@ நட்புக்காலம்

@ இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

@ எனக்கு இரண்டு காதலிகள்

@ தேவதைகளின் தேவதை

@ ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க !

@ நேர் நேர் தேமா

@ எதையும் ஒருமுறை

@ இதன் பெயரும் கொலை

@ கணையாழி

@ மாயா

@ ஸ்ரீரங்கத்து தேவதைகள்

@ ஆ !

இன்னும் இப்படி எனக்கு பிடித்த பல தலைப்புகள் நீண்ண்ண்ண்டு கொண்டே போகின்றது. அதை இன்னொரு நாளில் பதிகிறேன்.
வித்தியாசமாக தலைப்பு வைப்பதில் சுஜாதாவிற்கு நிகர் சுஜாதா தான்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment