ஞானம்

Friday, March 22, 2013



போதி மரத்தின் கீழேதான்

புத்தருக்கு ஞானம் கிடைத்திருக்கிறது..

இப்போது அவ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை -

ஒரு காதல் தோல்வி போதும் 

மனிதனுக்கு ஞானத்தை அள்ளி வழங்குகிறது !

* தினேஷ்மாயா *

0 Comments: