முகத்திரை

Friday, March 22, 2013




அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாம்

அது சரி -

முகத்திரை விலகாமல்

முகமெப்படி தெரியும் ?

அகமெப்படி தெரியும் ?

* தினேஷ்மாயா *

0 Comments: