க ச ட த ப ற

Friday, March 22, 2013


இந்த படத்தைப் பார்க்கும்போது சற்று வித்தியாசமாய் தெரிந்தது. தமிழ் என்பதால் பார்த்தவுடனே மனதிற்கு பிடித்துவிட்டது. அதை இங்கே என் மனதிலும் வலையிலும் ஓர் சிறிய இடம் கொடுத்து வைத்திருக்கிறேன் இப்போது

* தினேஷ்மாயா *

0 Comments: