ரவிவர்மாவின் ஓவியங்கள்

Friday, March 22, 2013



ரவிவர்மாவின் ஓவியங்கள்


































ரவிவர்மா அவர்களின் அனைத்து ஓவியங்களையும் ரசிப்பேன். அவரின் ஓவியங்களை பார்த்தவுடனே கண்டுபிடித்துவிடலாம், இது ரவிவர்மா வரைந்தது என்று. இந்திய பெண்களின் முகசாயலை அப்படியே தன் ஓவியங்களில் பதித்திருப்பார். எனக்கு ஒரு சிறிய வருத்தம் என்னவென்றால், அவர் அரச குமாரிகளின் ஓவியங்களை மட்டுமே தீட்டியிருக்கிறாரோ, சாமானிய இந்திய பெண்களை ஓவியமாக தீட்டவில்லையோ என்பதுதான். எப்படியிருந்தாலும், அவரின் ஓவியங்களை என்னால் மறக்க முடியாது. அந்த அற்புதமான கலைஞனையும் மறக்க முடியாது.


* தினேஷ்மாயா *

0 Comments: