நம்புங்க.. இது NH தான்..

Saturday, October 16, 2010



சத்தியமாங்க இதுவும் ஒரு தேசிய நெடுஞ்சாலை தான். மாடு படுத்துட்டு இருக்கேனு நினைக்கிறீங்களா. அட நீங்க வேற, நம்ம நாட்டில் ஒரு சில இடங்களில் மனுஷங்களே இப்படி நடு ரோட்டில் ஏதாச்சும் இடைஞ்சலா நின்னுட்டு இருப்பாங்க.. அவங்களுக்கு ஏதும் கஷ்டம் இல்ல, வண்டி ஓட்டுறவங்களுக்குத்தான் கஷ்டம்...


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: