பூந்தோட்டம் அல்ல மரத்தோட்டம் இது...

Friday, October 15, 2010


வழக்கமாக நம்ம ஊர்ல எல்லாம் மரங்களில் பூக்கள் பூக்கும் அதுதான் தோட்டங்களில் புத்துக்குலுங்கும். ஆனால் மேலே நீங்கள் பார்க்கும் மரத்தின் கதையே வேறு. பூக்கள் ஏதும் பூக்காது இதில், இருப்பினும் மரமே அழகாய் இலைகளால் பூத்துக்குலுங்கும்....

என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: