எல்லாரும் வாய் வலிக்க பேசுறோம். வாழ்க ஜனநாயகம் என்று. ஆனால் இவரைப்போன்ற ஜனங்கள் வாழ எதுவும் செய்றதில்லையே நாம். ஜனங்களை மட்டும் வாழவைக்காமல் ஜனநாயகத்தை மட்டும் வாழவைப்பது என்ன நியாயம்..
என்றும் அன்புடன் ..



தினேஷ்மாயா






தினேஷ்மாயா



வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment