மணல்வீடு..

Saturday, October 16, 2010


சின்ன வயதில் நாமெல்லாம் மணல்வீடு கட்டி விளையாடி இருப்போம். ஆனா இங்க பாருங்க யாரோ ஒருத்தர் மணலில் வீடை கட்டியிருக்கார். புரியலையா... வீடு சும்மா கட்டிவிட்டுட்டார் போல.. வீட்டை சுற்றியும், வீட்டில் உள்ளேயும் வெறும் மணலால் நிரப்பியிருக்கார்....

ம்.. இதுதான் வீரம் வெளைஞ்ச மண் என்பதோ....


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: