மண்யுத்தம்...

Thursday, October 14, 2010


இது வேற எங்கும் நடக்கும் மல்யுத்தம் இல்லை. நம் இந்தியாவில் நடக்கும் மல்யுத்தம் தான். வெளிநாட்டில் ஏதாச்சும் ஒரு பெரிய மேடையில் நடத்துவாங்க. இங்க அதுகெல்லாம் வசதியில்லங்க. அதான் மண்ணில் நடத்துறோம் நாம்.. அதான் இதற்கு தலைப்பு மண்யுத்தம்னு வெச்சுட்டேன்..


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: