சொர்க்கம் இங்கே...

Monday, October 11, 2010



சொர்க்கம் எங்கே என்று அலைந்து திரிந்துக் கொண்டிருக்கிறோம் நாம்.. ஆனால் அது இங்கேதான் இந்த குழந்தைகளின் குறும்புத்தனமான விலையாட்டில் இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: