அப்படி என்ன இருக்கு உள்ளே...

Friday, October 15, 2010



இந்த இடம் பார்க்க ரொம்பவே அழகாத்தான் இருக்கு. ஆனா இப்படி கலர் கலரா பெயிண்ட் அடிச்சு அப்படி உள்ள யாரு இருப்பாங்க. எனக்கென்னவோ உள்ள நம்ம ஊரு பாட்டுக்காரன் ராமராஜன் சார் தான் இருப்பர்னு தோனுதுங்க :)

என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: