இது விவசாய பூமி...

Thursday, October 07, 2010


நம்ம இந்தியா விவசாய நாடு என்பதை நான் இங்கே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்..

நான் உங்களை எல்லாம் விட்டுப்போறதுக்குள்ள, என் சொந்த உழைப்பில் ஒரு படி அரிசியையாவது அறுவடை செய்திடனும் என்பதுதான் என் வாழ்நாள் இலட்சியம்...


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா



1 Comments:

elamthenral said...

NABARD bank pesuthu pa.......